\"இங்க\" தண்ணீரை விட பெட்ரோல் விலை கம்மி.. சென்னையில் இருந்து ரொம்ப ஈஸியாக போகலாம்!

புருனே: உலகம் முழுவதும் எரிபொருள் விலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீரைவிட குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடு ஒன்று உள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா! அதுவும் தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்த நாடு இருக்கிறது. அது என்ன நாடு. இந்த நாட்டில் மட்டும் எரிபொருள் இவ்வளவு குறைவாக எப்படி கிடைக்கும் என்பது குறித்து நாம்







