'மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது'

பிறப்புறுப்புகளைப் பாதிக்கும் இந்த வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய அழற்சி பாதிப்பு, வெள்ளைத் திட்டுகள் உருவாகுதல், அரிப்பு, வலி, தோல் பிளவுபடுதல் மற்றும் கிழிசல்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.







