● LIVE
● ‘Nobody Wants This’ Season 3 review: Kristen Bell and Adam Brody keep it real sweet● லைக்கன் ஸ்க்லெரோசஸ்: 'மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது'● Ranji Trophy: Karnataka gets campaign back on track with an innings victory● Anirudh and Kavya’s Reception: Top Celebrities to Attend● Trio gets life sentence for cow slaughter in Gujarat, court cites Manusmriti on cow’s significance● IndiGo CEO says ‘no choice’ but to consider fare hikes as fuel costs surge● 'மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது'● Get Set Go, Iconic and Jade Mountain please● Texas court scraps $796,906 award in grandmother's diamond and cash dispute● Cases against ex-DMK Ministers based on complaints and evidence, not political vendetta: Law Minister● ‘Nobody Wants This’ Season 3 review: Kristen Bell and Adam Brody keep it real sweet● லைக்கன் ஸ்க்லெரோசஸ்: 'மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது'● Ranji Trophy: Karnataka gets campaign back on track with an innings victory● Anirudh and Kavya’s Reception: Top Celebrities to Attend● Trio gets life sentence for cow slaughter in Gujarat, court cites Manusmriti on cow’s significance● IndiGo CEO says ‘no choice’ but to consider fare hikes as fuel costs surge● 'மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது'● Get Set Go, Iconic and Jade Mountain please● Texas court scraps $796,906 award in grandmother's diamond and cash dispute● Cases against ex-DMK Ministers based on complaints and evidence, not political vendetta: Law Minister
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Thursday, 29 October 2026
🔥 1

வெட்கமில்லையா? பாக். அசீம் முனீருக்கு சொந்தமில்லை.. ராணுவ அமைச்சரவை சபையிலேயே வெளுத்துவிட்ட எம்பி!

வெட்கமில்லையா? பாக். அசீம் முனீருக்கு சொந்தமில்லை.. ராணுவ அமைச்சரவை சபையிலேயே வெளுத்துவிட்ட எம்பி!

இஸ்லாமாபாத்: ‘‘ஒரு ராணுவ அமைச்சராக இருந்துகிட்டு ஈரானில் நடக்கும் அமைதி பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இங்கே இருக்கிறீர்கள். கொஞ்சமாவது வெட்கம், கண்ணியம் இருக்கட்டும் பாகிஸ்தான் எந்த ஜெனரலுக்கும் சொந்தமானது இல்லை. அது இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமானது'' என்று பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பை, அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலேயே வைத்து எம்பி ஒருவர் விளாசினார். {image-pakistan7-30001793271410.jpg

Continue reading at OneIndia Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰'மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது'
Top Storiesதமிழ்NEW

'மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது'

பிறப்புறுப்புகளைப் பாதிக்கும் இந்த வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய அழற்சி பாதிப்பு, வெள்ளைத் திட்டுகள் உருவாகுதல், அரிப்பு, வலி, தோல் பிளவுபடுதல் மற்றும் கிழிசல்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.

BBC Tamil👁 0
📰\"இங்க\" தண்ணீரை விட பெட்ரோல் விலை கம்மி.. சென்னையில் இருந்து ரொம்ப ஈஸியாக போகலாம்!
Top Storiesதமிழ்

\"இங்க\" தண்ணீரை விட பெட்ரோல் விலை கம்மி.. சென்னையில் இருந்து ரொம்ப ஈஸியாக போகலாம்!

புருனே: உலகம் முழுவதும் எரிபொருள் விலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீரைவிட குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடு ஒன்று உள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா! அதுவும் தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்த நாடு இருக்கிறது. அது என்ன நாடு. இந்த நாட்டில் மட்டும் எரிபொருள் இவ்வளவு குறைவாக எப்படி கிடைக்கும் என்பது குறித்து நாம்

OneIndia Tamil👁 0
📰தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிக்க திட்டம் தீட்டியது யார்? 6 கேள்விகள்
Top Storiesதமிழ்

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிக்க திட்டம் தீட்டியது யார்? 6 கேள்விகள்

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பித்த விவகாரத்தில், லிங்க பிரசாத் என்ற கைதி மூளையாக செயல்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

BBC Tamil👁 0
📰சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ 25,000 பரிசு - இந்த திட்டத்தை பயன்படுத்துவோர் ஏன் மிகக் குறைவு?
Top Storiesதமிழ்

சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ 25,000 பரிசு - இந்த திட்டத்தை பயன்படுத்துவோர் ஏன் மிகக் குறைவு?

இந்தியாவில் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் உதவி செய்து உயிர் காப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் ரஹ்–வீர் (நல்ல சமாரியன்) திட்டத்தில் பரிசுத்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்து 5 ஆண்டுகளாகியும் இதுவரை நாடு முழுவதும் ஆயிரம் பேர் கூட இந்த பரிசுத்தொகையை பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.

BBC Tamil👁 0
Advertisement
📰பெரும்பான்மை இல்லை.. ஆனாலும், பிரதமராக தொடரும் நெதன்யாகு! இஸ்ரேலில் அரசியல் கேம்!
Top Storiesதமிழ்

பெரும்பான்மை இல்லை.. ஆனாலும், பிரதமராக தொடரும் நெதன்யாகு! இஸ்ரேலில் அரசியல் கேம்!

டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆனால், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், அவர்தான் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இது அந்நாட்டில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இஸ்ரேலில் அக்.27ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது வரை 86% வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன. மொத்தம் 120 இடங்கள் இருக்கின்றன.

OneIndia Tamil👁 0
📰முகத்தில் தெரியும் மாற்றங்களை வைத்தே இரும்புச்சத்து குறைபாட்டை கண்டறிய முடியுமா?
Top Storiesதமிழ்

முகத்தில் தெரியும் மாற்றங்களை வைத்தே இரும்புச்சத்து குறைபாட்டை கண்டறிய முடியுமா?

இரும்புச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறிகளைக் கண்டறிந்ததாக மக்கள் கூறும் காணொளிகளை இணையத்தில் கோடிக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர்

BBC Tamil👁 0
📰மொஹட்டா அரண்மனை: இந்து தொழிலதிபர் தன் மனைவிக்காக கட்டிய 'கராச்சியின் தாஜ்மஹால்' பற்றிய சுவாரஸ்ய வரலாறு
Top Storiesதமிழ்

மொஹட்டா அரண்மனை: இந்து தொழிலதிபர் தன் மனைவிக்காக கட்டிய 'கராச்சியின் தாஜ்மஹால்' பற்றிய சுவாரஸ்ய வரலாறு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள மொஹத்தா அரண்மனை, ஓர் இந்து தொழிலதிபரால் கட்டப்பட்டு, கராச்சியின் தாஜ்மஹால் என்று அழைக்கப்படுகிறது.

BBC Tamil👁 0
📰'நம்ப முடியாத அனுபவம்'; பைகளில் வைத்து கைவிடப்பட்ட 3 குழந்தைகள் - பல ஆண்டுகள் கழித்து உடன்பிறந்தவர்களாக ஒன்றிணைந்தது எப்படி?
Top Storiesதமிழ்

'நம்ப முடியாத அனுபவம்'; பைகளில் வைத்து கைவிடப்பட்ட 3 குழந்தைகள் - பல ஆண்டுகள் கழித்து உடன்பிறந்தவர்களாக ஒன்றிணைந்தது எப்படி?

குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்ட டேவிட் மெக்பிரைட், தனது தாயைத் தேடி பல தசாப்தங்களைக் கழித்தார். ஆனால், அவருக்கு ஒரு சகோதரியும் சகோதரரும் இருப்பதைக் கண்டடைந்தார்.

BBC Tamil👁 2
Advertisement