இவர்களை தண்டிக்காவிட்டால் பசுக்களே அழிந்துவிடும்.. மாட்டிறைச்சி வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

காந்தி நகர்: ‘‘இவர்களை தண்டிக்காவிட்டால் பூமியில் மொத்த பசுக்களும் அழிந்துவிடும்'' என்று கூறி மனுஸ்மிரிதி, ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மேற்கொள் காட்டி பசுமாடுகளை இறைச்சிக்காக வெட்டிய 3 பேருக்கு குஜராத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் காலோல் தாலுகாவில் உள்ள வீட்டில் திடீரென்று போலீசார்







