மூக்குத்தி அம்மன் 2 ப்ரோமோஷனை தவிர்த்த நயன்தாரா.. தப்பா எடுத்துக்காதீங்க.. இதுதான் காரணமாம்

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 நவம்பர் ஆறாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவருடன் சினேகா, ரெஜினா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. அதில் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. அதுகுறித்த காரணம் தெரியவந்திருக்கிறது. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா; வாடகை தாய் மூலம்



