எதிரான சர்வே.. பிரதமர் பதவியை இழக்கும் பெஞ்சமின் நெதன்யாகு? இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல்..

டெல்அவிவ்: இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் நீண்டகாலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு வெல்வது கடினம் என சொல்லப்படும் நிலையில் எப்படியாவது கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைக்க பெஞ்சமின் நெதன்யாகு முயன்று வரும் நிலையில் அங்குள்ள களநிலவரம் என்ன? முந்தைய சர்வேக்கள் சொன்னது என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இஸ்ரேல்







