● LIVE
● 38 பேரை கொன்று தின்ற கொடூர கொலைக்காரன்! 15 ஆண்டாய் மொத்த நாட்டையே அலறவிட்டவன் அதிரடி கைது!● Guwahati shootout survivor stable, post-mortem exams of five victims underway● 3வது மாடியில் இருந்து எச்சில் துப்பிய நபர்... அடுத்த நொடியே பிரிந்த உயிர்! #ZeeTamilNews #madhyapradesh #gutka #split #Electricline #Shorts● In Kashmir’s traditional rice, clues to a journey from East Asia● அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அன்பில் மகேஷ் கைது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!● Fire breaks out at chocolate shop in Keralam’s Kannur● BMW crashes into group in Germany's Hanover, police launch hunt after suspects flee● Bombay High Court quashes FIR against Pune student for social media post over Operation Sindoor● SIR final list for Karnataka is out: Check your name● 3வது டி20 - டேரில் மிட்செல் அதிரடி... இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு● 38 பேரை கொன்று தின்ற கொடூர கொலைக்காரன்! 15 ஆண்டாய் மொத்த நாட்டையே அலறவிட்டவன் அதிரடி கைது!● Guwahati shootout survivor stable, post-mortem exams of five victims underway● 3வது மாடியில் இருந்து எச்சில் துப்பிய நபர்... அடுத்த நொடியே பிரிந்த உயிர்! #ZeeTamilNews #madhyapradesh #gutka #split #Electricline #Shorts● In Kashmir’s traditional rice, clues to a journey from East Asia● அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அன்பில் மகேஷ் கைது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!● Fire breaks out at chocolate shop in Keralam’s Kannur● BMW crashes into group in Germany's Hanover, police launch hunt after suspects flee● Bombay High Court quashes FIR against Pune student for social media post over Operation Sindoor● SIR final list for Karnataka is out: Check your name● 3வது டி20 - டேரில் மிட்செல் அதிரடி... இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Tuesday, 27 October 2026
🔥 1

தூத்துக்குடி: 'கடலுக்குள் செல்லும் பனை மரங்கள், கல்லறைகள்' – கடல் அரிப்பால் பாதிக்கப்படும் கிராமம்

தூத்துக்குடி: 'கடலுக்குள் செல்லும் பனை மரங்கள், கல்லறைகள்' – கடல் அரிப்பால் பாதிக்கப்படும் கிராமம்

தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமிபுரத்தில் கடல் அரிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஏராளமான பனை மரங்கள், சுடுகாடு மற்றும் கல்லறைகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், தங்கள் வாழ்விடத்தையும் பாரம்பரியத் தொழிலையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰38 பேரை கொன்று தின்ற கொடூர கொலைக்காரன்! 15 ஆண்டாய் மொத்த நாட்டையே அலறவிட்டவன் அதிரடி கைது!
Top Storiesதமிழ்NEW

38 பேரை கொன்று தின்ற கொடூர கொலைக்காரன்! 15 ஆண்டாய் மொத்த நாட்டையே அலறவிட்டவன் அதிரடி கைது!

உகாண்டா: கடந்த 15 ஆண்டுகளாக 38 பேரை கொன்று அவர்களின் உடல்களை தின்று மொத்த நாட்டையும் அலறவிட்டு தலைமைறைவாகி வந்த கொடூர கொலைக்காரனை உகாண்டா பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் மனித மாமிசம் உண்ணும் இந்த கொடூர கொலைக்காரன் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

OneIndia Tamil👁 0
📰இந்திய பொருட்கள் தான் வேண்டும்.. பாகிஸ்தானில் அதிகரித்த டிமாண்ட்.. தடைக்கு நடுவேயும் வர்த்தகம் 69% உயர்வு.. எப்படி?
Top Storiesதமிழ்

இந்திய பொருட்கள் தான் வேண்டும்.. பாகிஸ்தானில் அதிகரித்த டிமாண்ட்.. தடைக்கு நடுவேயும் வர்த்தகம் 69% உயர்வு.. எப்படி?

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடைக்கு நடுவேயும் கூட பாகிஸ்தான் தொடர்ந்து நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தடைக்கு நடுவேயும் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 69 சதவீதம் வரை நம் நாட்டின் பொருட்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.

OneIndia Tamil👁 0
📰டென்ஷனான கிம் ஜாங் உன்.. தென்கொரியாவுடன் போரை தொடங்கும் வடகொரியா? எல்லையில் குவியும் பீரங்கிகள்
Top Storiesதமிழ்

டென்ஷனான கிம் ஜாங் உன்.. தென்கொரியாவுடன் போரை தொடங்கும் வடகொரியா? எல்லையில் குவியும் பீரங்கிகள்

பியோங்யாங்: வடகொரியா - தென்கொரியா இடையே மோதல்போக்கு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று தனது எல்லையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பீரங்கிகள், ராணுவ வீரர்களை குவித்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, நடந்து வரும் மோதலுக்கு நடுவே வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் தென்கொரியாவிற்கு எதிராக போரை தொடங்க உள்ளாரா? என்ற பதற்றம்

OneIndia Tamil👁 0
📰சீனாவை வைத்து.. \"உளவியல்\" போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி!
Top Storiesதமிழ்

சீனாவை வைத்து.. \"உளவியல்\" போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி!

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே எல்லை பகுதியில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் மோதல் தொடர்பாக பழைய வீடியோக்கள் பரவி வருகிறது. இது ஏதோ சிலர் வியூஸ்களுக்காக பழைய வீடியோக்களை பரப்புவது இல்லை. திட்டமிட்டு இந்தியர்கள் மீது நடத்தப்படும் உளவியல் போர் என்கிறார்கள் வல்லுநர்கள். இது தொடர்பாக நாம்

OneIndia Tamil👁 0
Advertisement
📰ஈரானிடம் சரணடைந்த சவுதி - பாகிஸ்தான் - துருக்கி! ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த கெஞ்சல்
Top Storiesதமிழ்

ஈரானிடம் சரணடைந்த சவுதி - பாகிஸ்தான் - துருக்கி! ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த கெஞ்சல்

டெஹ்ரான்: சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பயந்துபோன சவுதி அரேபியா 'மெக்கா' ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான், துருக்கியை உதவுக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் வேறு வழியின்றி சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 3 நாடுகளும் ஈரானிடம் சரணடைந்துள்ளன. ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த உதவும்படி ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி

OneIndia Tamil👁 0
📰சச்சின், பாண்டிங்கைவிட சிறந்த டெஸ்ட் சராசரி இருந்தும் சங்கக்காரா ஏன் அதிகம் கொண்டாடப்படவில்லை?
Top Storiesதமிழ்

சச்சின், பாண்டிங்கைவிட சிறந்த டெஸ்ட் சராசரி இருந்தும் சங்கக்காரா ஏன் அதிகம் கொண்டாடப்படவில்லை?

சச்சின், லாரா, பாண்டிங் ஆகியோருக்கு நிகராக சாதனைகள் செய்திருந்தும் சங்கக்காரா ஏன் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. சக வீரர்கள், விமர்சகர்கள் சங்கக்காராவின் பேட்டிங்கை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை சரியான மேற்கோள்களுடன் விவாதிக்கிறது. சங்கக்காராவின் டெக்னிக், அவருடைய பாணி, ஆட்டம் குறித்த அவருடைய மதிப்பீடுகள் போன்றவற்றையும் இந்தக் கட்டுரை விவாதத்துக்கு உட்படுத்துகிறது.

BBC Tamil👁 0
📰கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும்
Top Storiesதமிழ்

கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும்

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் இப்போது தேர்தல் நடக்கும் நிலையில், இதில் தோல்வியடைந்தால் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? ஊழல் வழக்கில் சிறை தண்டனை கிடைக்குமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட்டால் அவர் சிறைக்கு செல்ல நேரிடுமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம். இஸ்ரேல் நாட்டில் இன்று அக்டோபர் 27ம்

OneIndia Tamil👁 0
📰பழனி முருகன் கோவில் நில மோசடி.. தவெக அரசுக்கு நெருக்கடி! 5 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை
Top Storiesதமிழ்

பழனி முருகன் கோவில் நில மோசடி.. தவெக அரசுக்கு நெருக்கடி! 5 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 90 நாட்களுக்குள், அக்டோபர் 24 அன்று அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மின்னணு முறையில் இந்தக் குற்றப்பத்திரிகை

OneIndia Tamil👁 0
Advertisement