சீனாவை வைத்து.. \"உளவியல்\" போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி!

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே எல்லை பகுதியில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் மோதல் தொடர்பாக பழைய வீடியோக்கள் பரவி வருகிறது. இது ஏதோ சிலர் வியூஸ்களுக்காக பழைய வீடியோக்களை பரப்புவது இல்லை. திட்டமிட்டு இந்தியர்கள் மீது நடத்தப்படும் உளவியல் போர் என்கிறார்கள் வல்லுநர்கள். இது தொடர்பாக நாம்







