கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. இரவோடு இரவாக நடுக்கடலில் சரிந்த எண்ணெய் ரிக்.. இந்தியர் பலி

காபோன்: ஆப்பிரிக்க நாடான காபோனுக்கு சொந்தமான பகுதியில் ‘ப்ராஸ்பெக்டர் 5' என்ற ரிக்கில் ஏற்பட்ட விபத்தில் அது இரவோடு இரவாக மூழ்கியது. இந்த விபத்தில் ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கச்சா எண்ணெய் எடுப்பதில் துளையிடும் கருவிகள் அதாவது ரிக் மிக முக்கிய பங்கு







