டென்ஷனான கிம் ஜாங் உன்.. தென்கொரியாவுடன் போரை தொடங்கும் வடகொரியா? எல்லையில் குவியும் பீரங்கிகள்

பியோங்யாங்: வடகொரியா - தென்கொரியா இடையே மோதல்போக்கு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று தனது எல்லையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பீரங்கிகள், ராணுவ வீரர்களை குவித்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, நடந்து வரும் மோதலுக்கு நடுவே வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் தென்கொரியாவிற்கு எதிராக போரை தொடங்க உள்ளாரா? என்ற பதற்றம்







