
குடி.. லிவிங் ரிலேஷன்ஷிப்.. உடல் தேவை.. ஷகிலாவின் மனம் திறந்த பேட்டி!
சென்னை: நடிகை ஷகிலாவுக்கு அண்மையில் கழுத்து எலும்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நீண்ட நேரம் மொபைல் போன் பார்த்துக்கொண்டும் கேம் விளையாடிக்கொண்டும் இருந்ததால் கழுத்து பகுதியில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வரும் ஷகிலா, அண்மையில் அளித்த பேட்டியில் திருமணம், காதல்

நீ வந்த நேரமே சரியில்லை.. படம் தோல்வியால் மனைவியிடம் சண்டைப் போட்ட ஹீரோ.. அடுத்த டைவர்ஸ்?
சென்னை: இளம் நடிகர் ஒருவர் சினிமாவில் சிகரம் தொட வேண்டும் என பல திட்டங்களை போட்டு கடுமையான உழைப்பைக் கொட்டி வந்தாலும், அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து பல்பு வாங்கி வருவதால் ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம். தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நடிகர் அனைத்துக்கும் காரணம் மனைவி தான் என சமீபத்தில் சண்டைப் போட்டது

Apple iPhone Duo வாங்கிய மாதவன்.. வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி.. முரட்டு ஃபேன் பாயா இருப்பார் போல
சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மாதவன். அவர் கடைசியாக ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறான ஜிடிஎன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். முதல் படத்திலேயே அனைத்து
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதி பத்தா, ஜேசன் சஞ்சய் சிக்மா, இம்மார்டல், அக்கா, லவ் ஆல்வேஸ்

யோகி பாபுவுக்கு பெண் கொடுக்கணுமா?.. அவர் என்ன சாதி? நாங்கள் என்ன சாதி?.. அசிங்கப்படுத்திய நடிகர்
சென்னை: தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் யோகி பாபு. காமெடி ரோல், கதையின் நாயகன் என கலந்துகட்டி நடித்துவரும் அவர்; பார்கவி என்பவரை திருமணம் செய்து ஒரு மகளுக்கு தந்தையாகியிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு சாதியை காரணம் காட்டி தனது மகளை திருமணம் செய்துகொடுக்க காமெடி நடிகர் ஒருவர் மறுத்திருக்கிறார். அதுகுறித்து பார்க்கலாம். சின்னத்திரையில் தோன்றி

பால் குளியல் போட்ட விஜே மகேஸ்வரி.. பால் விக்கிற விலைக்கு இப்படியா?.. இது புதுசா இருக்கே
சென்னை: சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே மகேஸ்வரி. திருமணம் செய்துகொண்டு ஒரு மகனுக்கு தாயான அவர்; தனது கணவரை இப்போது பிரிந்திருக்கிறார். சிங்கிள் மதராக மகனை பார்த்துவருகிறார். இந்நிலையில் அவர் பாலில் குளித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் மகேஸ்வரி. சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்த

தீபாவளிக்கு ’சீன்’ வருது.. திருச்செந்தூர் கோயிலில் சூர்யா திடீர் சாமி தரிசனம்.. அப்போ வெற்றி தான்!
திருச்செந்தூர்: ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் ‘சீன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அடுத்த வாரம் நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சூர்யாவின் சீன் படத்தை குடும்பமாக ரசிகர்கள் ரசிக்கும்படியாக யு/ஏ சான்றிதழும் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஷாலினிக்கு இருக்கும் இன்னொரு முகம்.. இப்படியெல்லாம் இருப்பாங்களா?.. ஆதிக் சொன்ன சீக்ரெட்
சென்னை: அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித்குமாரும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கிய ஷாலினி; இப்போது டேர் டெவில் படத்தில் தயாரிப்பாளராக ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஷாலினி குறித்த அறியாத பக்கங்களை பகிர்ந்துகொண்டார் ஆதிக் ரவிச்சந்திரன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த