இதைவிட நல்ல மூஞ்சி கிடைக்காது.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அதகளம் செய்த கவுண்டமணி

சென்னை: கவுண்டமணி இப்போது சினிமாவில் நடிப்பதில்லைதான். ஆனாலும் அவரது காமெடி காட்சிகள் இன்றளவும் சேனல்களிலும், ரீல்ஸ்களிலும் மவுசு குறையாமல் இருக்கின்றன. பல மீம்ஸ்களிலும் அவரது நகைச்சுவை காட்சிகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்த அதகளம் குறித்து தெரியவந்திருக்கிறது. இந்திய சினிமாவின் நகைச்சுவை நட்சத்திரங்களில் கவுண்டமணி முக்கியமானவர். செந்திலுடன் அவர் சேர்ந்து செய்த காமெடிகளுக்கு


