அமரன் இந்து கேரக்டரை தூக்கி சாப்பிடும் ஓம் நித்யா.. சாய் பல்லவி பின்னி எடுத்துருக்காங்க.. ஓவர் ஹைப்

சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியிருக்கிறார் சாய் பல்லவி. அவரது நடிப்பில் அடுத்த மாதம் மட்டும் ஓம், ராமாயணா ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் ஓம் படத்தில் அவரது கேரக்டர் தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் அமரன் இந்து கேரக்டரை விடவும் இது அதிகம் பேசப்படும் என்ற நம்பிக்கையும் அவரது



