Jailer 2 Day 12 Box Office: சரிவை சந்திக்கும் ஜெயிலர் 2 வசூல்.. 800 கோடி வசூலை சாதிக்குமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் தான் இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் வேட்டை நடத்திய நம்பர் ஒன் படமாக மாறியுள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் 800 கோடி வசூல் எல்லாம் எடுக்கவில்லை என்றும் அதிகபட்சம் 690 கோடி



