அந்த நிலைமையில் என்னை பார்த்து ஷங்கர் அழுதுட்டாரு.. விக்ரம் செய்த செயல்.. நடிகை சாந்தி வில்லியம் உருக்கம்

சென்னை: நடிகை சாந்தி வில்லியம் என்றாலே பலருக்கும் அவரை சின்னத்திரையில் மெட்டி ஒலி சீரியலில் நடித்த கேரக்டர் தான் நினைவுக்கு வரும். இப்போதும் தொடர்ந்து சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து பல பேட்டிகளில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்படி ஒரு பேட்டியில் இயக்குனர் ஷங்கர் நடிகர் விக்ரம்



