
அண்ணன் நெத்தியை பார்த்தீங்களா?.. கூல் சுரேஷுக்கு திருநீறு பூசிய திருமாவளவன்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவின் போது திருமாவளவன் தனது நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகர் கூல் சுரேஷ் மற்றும் அங்கிருந்த பலருக்கும் தனது

தேவா மரணத்துக்கு வராத அஜித்தை கிழித்த ரசிகர்கள்.. ஏகேவுக்கு சப்போர்ட்டுக்கு வரும் பிரபலம்
சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு அஜித் நேரிலும் வரவில்லை, இரங்கலும் தெரிவிக்கவில்லை. அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் ஏகேவுக்கு பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவா. அஜித்துக்கு மனிதாபிமானமே இல்லை என்று பலரும் விமர்சித்த சூழலில்; பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து பேசியிருக்கிறார். அஜித் இப்போது கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவர். ஆனால் அவர் வளர்ந்த
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
“ஆணாதிக்கவாதிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி!”.. டோரதி திரைப்படத்தைப் பார்த்து உச்சி குளிர்ந்து பாராட்டிய திருமாவளவன்…!!!

மீண்டும் வருவாரா கொக்கி குமார்? புதுப்பேட்டை 2 கதையைத் திருத்தி எழுதும் செல்வராகவன்!
சென்னை: தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரது திரைப்பயணத்திலும் மிகபெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் புதுப்பேட்டை. இந்த படத்தில் தனுஷ், கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தனுஷ் நடிப்பில் இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், இன்றளவும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் படங்களில் புதுப்பேட்டை படத்திற்கு தனி இடம் உண்டு. புதுப்பேட்டை 2:

ஆத்தி அன்னா ராஜனும் ஜெயிலர் 2ல நடிச்சிருக்காரே.. சூப்பர் ஸ்டாரோட செம போஸ் பாருங்க!
சென்னை: மல்டி ஸ்டார் படம் என்றால் அது கண்டிப்பாக ஜெயிலர் 2 தான். ஹீரோக்கள் மட்டுமின்றி ஏகப்பட்ட நடிகைகளையும் அழகாக கதைக்குள் நெல்சன் கொண்டு வந்து பிளேஸ் பண்ண விதமே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. ஜெயிலர் முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், தமன்னா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட நடிகைகள் மட்டுமே நடித்திருந்தனர். {image-anna-83141792483895.jpg