● LIVE
● Heavy rain inundates streets, homes in Coimbatore city● Farmers should explore crops that need less water: Telangana SPDCL CMD● தனுஷ் எனக்கு அப்பா மாதிரி.. பார்த்து பயந்துருக்கேன்.. மனம் திறந்த விக்னேஷ் சிவன்.. பிரச்னை முடியுமா?● 22-Year-Old Engineer Executed Attack On Tiger Shroff, Arranged Weapons● பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷமாவிற்கு சம்பளம் இவ்வளவா? ஆனாலும் செம லாபம் தான்!● Hyderabad’s drinking water sources Singur and Manjira reservoirs decline, Telangana to divert Godavari water● SC says 14 States so far agree to raise retirement age of Judicial Officers from 60 to 62 years● Suvendu Adhikari Visits NCPI Leader's House Amid Buzz Over Civic Poll Tie-up● How are tropical cyclones named?● பேக் ஷாட் வைத்த நெல்சன்.. காபி போட சொன்ன ரஜினிகாந்த்.. ஜெயிலர் 2வில் பெண்ணடிமைத்தனம்!● Heavy rain inundates streets, homes in Coimbatore city● Farmers should explore crops that need less water: Telangana SPDCL CMD● தனுஷ் எனக்கு அப்பா மாதிரி.. பார்த்து பயந்துருக்கேன்.. மனம் திறந்த விக்னேஷ் சிவன்.. பிரச்னை முடியுமா?● 22-Year-Old Engineer Executed Attack On Tiger Shroff, Arranged Weapons● பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷமாவிற்கு சம்பளம் இவ்வளவா? ஆனாலும் செம லாபம் தான்!● Hyderabad’s drinking water sources Singur and Manjira reservoirs decline, Telangana to divert Godavari water● SC says 14 States so far agree to raise retirement age of Judicial Officers from 60 to 62 years● Suvendu Adhikari Visits NCPI Leader's House Amid Buzz Over Civic Poll Tie-up● How are tropical cyclones named?● பேக் ஷாட் வைத்த நெல்சன்.. காபி போட சொன்ன ரஜினிகாந்த்.. ஜெயிலர் 2வில் பெண்ணடிமைத்தனம்!
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Monday, 26 October 2026
🔥 1

தம்பியின் இறுதி சடங்கிற்கு சௌதியில் இருந்து வந்ததாக கூறிய அண்ணனே கொலையாளி என தெரியவந்தது எப்படி?

தம்பியின் இறுதி சடங்கிற்கு சௌதியில் இருந்து வந்ததாக கூறிய அண்ணனே கொலையாளி என தெரியவந்தது எப்படி?

பாகிஸ்தானின் குஜராத்தில் சொத்துப் பங்கீடு தொடர்பான தகராறில் தம்பியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அண்ணன், செளதி அரேபியாவில் இருந்து வந்ததாக நடித்து இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰வாய் நிறைய மீசையுடன் பிறந்த பச்சிளம் குழந்தை.. வாயை பிளந்த நெட்டிசன்கள்.. ஈக்வடார் பின்னணி என்ன
Top Storiesதமிழ்NEW

வாய் நிறைய மீசையுடன் பிறந்த பச்சிளம் குழந்தை.. வாயை பிளந்த நெட்டிசன்கள்.. ஈக்வடார் பின்னணி என்ன

குய்டோ: ஈக்வடார் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு அடர்த்தியான மீசை இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் 2 நாட்களாகவே வைரலாகி வருகிறது. பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைக்கு இப்படி ஒரு மீசையா என்று பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ உண்மையானதா அல்லது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும்

OneIndia Tamil👁 0
📰'யாரும் பெண் தருவதில்லை' - என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு
Top Storiesதமிழ்NEW

'யாரும் பெண் தருவதில்லை' - என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு

என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக தென்குத்து, வாணாதி ராயபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சாரார் உரிய இழப்பீடு மற்றும் வேலை கேட்டுப் போராடி வருகின்றனர்.

BBC Tamil👁 0
📰குமரி ரவுடி இறப்பில் அதிர்ச்சி ட்விஸ்ட்.. கணவரை கொன்ற தவெக பெண் நிர்வாகி கைது!
Top Storiesதமிழ்

குமரி ரவுடி இறப்பில் அதிர்ச்சி ட்விஸ்ட்.. கணவரை கொன்ற தவெக பெண் நிர்வாகி கைது!

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரவுடி இறந்த விவகாரத்தில், தவெக நிர்வாகியான அவரது மனைவியே, தனது கணவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரும், உதவியாக இருந்ததாக 14 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43). இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

OneIndia Tamil👁 0
📰பிரேசிலில் லுலா டா சில்வா வெற்றி.. இந்தியாவுக்கு கிடைத்த பாசிட்டிவ் சிக்னல்! உற்று நோக்கும் டிரம்ப்!
Top Storiesதமிழ்

பிரேசிலில் லுலா டா சில்வா வெற்றி.. இந்தியாவுக்கு கிடைத்த பாசிட்டிவ் சிக்னல்! உற்று நோக்கும் டிரம்ப்!

பிரசிலியா: பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லுலா ட சில்வா வெற்றி வெற்றிருக்கிறார். இந்த வெற்றி, அமெரிக்காவை குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அமதிர்ச்சியடைந்திருக்கிறார். மறுபுறம் இந்த வெற்றி இந்தியாவுக்கு பாசிஸ்டிவ் சிக்னலாக அமைந்திருக்கிறது. பிரேசில் தேர்தலில் போல்சனாரோதான் வெற்றிப்பெறுவார் என்று பலரும் நினைத்திருந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மிக நெருங்கிய

OneIndia Tamil👁 0
Advertisement
📰வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை?
Top Storiesதமிழ்

வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை?

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும் அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

BBC Tamil👁 0
📰மாணவர் போராட்டத்தில் வீழ்ந்த செர்பியா.. படுதோல்வி அடைந்த அதிபர்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்!
Top Storiesதமிழ்

மாணவர் போராட்டத்தில் வீழ்ந்த செர்பியா.. படுதோல்வி அடைந்த அதிபர்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்!

பெல்கிரேடு: செர்பியாவில் சுமார் 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். அதிலும் குறிப்பாக மாணவர் இயக்கத்திடம் அவர் தோல்வி அடைந்துள்ளார். கல்வி சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வந்த மாணவர்கள், தற்போது தேர்தல் களத்திலும் வெற்றி பெற்றிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. வடக்கு ஆசியாவில்

OneIndia Tamil👁 0
📰அரசு ரகசிய ஆவணங்களை ரயிலில் தவறவிட்ட அதிகாரி - வாழ்க்கையின் மிகப்பெரிய தவறிலிருந்து மீண்டது எப்படி?
Top Storiesதமிழ்

அரசு ரகசிய ஆவணங்களை ரயிலில் தவறவிட்ட அதிகாரி - வாழ்க்கையின் மிகப்பெரிய தவறிலிருந்து மீண்டது எப்படி?

வாழ்க்கையை புரட்டி போட்ட தவறை செய்த போது, அதிலிருந்து மீள்வது சாத்தியம் என்று இங்கிலாந்து அரசு அதிகாரி தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்கிறார்.

BBC Tamil👁 0
📰பிரேசிலில் 4-வது முறையாக அதிபராகும் லுலா: அமெரிக்காவுக்கு ஏமாற்றமா?
Top Storiesதமிழ்

பிரேசிலில் 4-வது முறையாக அதிபராகும் லுலா: அமெரிக்காவுக்கு ஏமாற்றமா?

பிரேசிலின் மூத்த இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கடுமையான போட்டி நிலவிய தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வலதுசாரி போட்டியாளரான ஃபிளாவியோ போல்சனாரோவைத் தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

BBC Tamil👁 0
Advertisement