அக்கா வித்தியாசமான உலகம்.. கல்யாணமே கிடையாது.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

சென்னை: கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு பின்பும் பிஸியாக இருக்கிறார். அவரது நடிப்பில் அக்கா என்ற வெப் சீரிஸ் வரவிருக்கிறது. இதில் அவருடன் ராதிகா ஆப்தேவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். தர்மராஜ் ஷெட்டி இயக்கியிருக்கும் இந்த தொடரானது அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.



