உமர் அப்துல்லாவை விட அவரது மனைவி நிதி ரஸ்தான் பல மடங்கு பணக்காரர்.. சொத்து மதிப்பு எவ்வளவு?

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்துகொண்டார். இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் பத்திரிகையாளர்களில் ஒருவரான நிதி ரஸ்தானின் சொத்து மதிப்பு, அவரது கணவர் உமர் அப்துல்லாவை விட பல மடங்கு அதிகம். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, மூத்த பத்திரிகையாளரும், தனது







