'தினமும் சிங்கம் உலவும்' கிராமத்தில் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

குஜராத்தின் கிர் வனப்பகுதி அருகேயுள்ள வளதார் கிராமத்தில் சிங்கத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிங்கங்கள், சிறுத்தைகளின் நடமாட்டத்தால் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?







