அக்கா வெப்சீரிஸில் படுக்கையறை காட்சிக்கு டூப் பயன்படுத்தினாரா கீர்த்தி சுரேஷ்?.. என்னங்க இதெல்லாம்!

சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள கீர்த்தி சுரேஷின் ‘அக்கா' வெப்சீரிஸ் தான் இப்போ ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் ஓடிடி வெப்சீரிஸில் நடித்துள்ளார். மேலும், இந்த வெப்சீரிஸில் அவருடன் இணைந்து ஓடிடி குயின் ராதிகா ஆப்தேவும் மிரட்டியுள்ளார். கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள அக்கா வெப்சீரிஸில் கசமுசா காட்சிகள் இருக்கா என தேடிப்பார்த்த ரசிகர்களுக்கு தொக்காக




