Top Storiesதமிழ்NEW
ஒற்றைக் காலில் நிற்கும் நெதன்யாகு! இஸ்ரேல் தேர்தலில் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்! மொத்தமா முடியுது
டெல் அவிவ்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கருத்துக்கணிப்புகளில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிய வந்திருந்தது. அவர் வெற்றிப்பெற அரபு கட்சிகளின் ஆதரவு அவசியம். ஆனால், நெதன்யாகு அரபு கட்சிகளை நாட மறுத்துள்ளார். அப்படியெனில்.. இந்த தேர்தலில் நெதன்யாகு கதை முடிகிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. காசா, பாலஸ்தீனம்,
OneIndia Tamil👁 0