Jailer 2 Day 7 Box Office - ஜெயிலர் 2 ஏழாவது நாள் வசூல் தெரியுமா?.. மழையிலும் பாக்ஸ் ஆஃபிஸ் பக்கா

சென்னை: ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. இதன் காரணமாக படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை படம் அள்ளிவிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2வின் ஏழாவது நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.


