Sunaina: என் முகத்தை வச்சு மாஃபிங்.. உடனடியா டெலீட் பண்ணுங்க.. எச்சரித்த சுனைனா!

சென்னை: காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி போன்ற திரைப்படங்களின் மூலம் குடும்பப்பாங்கான நடிகையாக வலம் வரும் நடிகை சுனைனா இணையத்தில் பரவி வரும் AI வீடியோ மூலம், அருவருப்பான வேலையை கண்டித்துள்ள சுனைனா, இப்படி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வமான அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சுனைனா: அதில், சமூக வலைதளங்களிலும் ஆன்லைன் தளங்களிலும் எனது





